Comments on: Tamil Kadhal Kavithai

By: Nila
நதியின் சலசலப்பு

பாம்பின் சரசரப்பு

பெயர் தெரியா

பூச்சிகளின் ரிங்காரம்

இரையைத் தேடும்

ஜந்துக்களின் நடுவே

நான் மட்டும்

ஆதிவாசியாய்

இரவும் பகலும்

ஒன்று தான் எனக்கு

விஷமும் அமுதமும்

ஒன்று தான் எனக்கு

என் நண்பன் நான் மட்டும்

என் உறவினர்கள் நான் மட்டும்

தனியாய்…

நாளும் தெரியாது

கிழமையும் தெரியாது

உணவைத் தேடி

சுற்றிக் கொண்டு

இருக்கிறேன்

யானைப் பிளிரும்

சத்தத்திலிருந்து

சிறுத்தையின்

சீற்றத்திலிருந்து

தப்பித்து ஒரு இடத்தை

அடைந்தேன்

நான் பார்த்திராத இடம்

சுற்றிலும் பூக்கள்…

எண்களும் தெரியாது

எண்ணங்களும் தெரியாது

அதில் ஒன்று எனக்கு

பிடித்திருந்தது

எடுத்தேன்

பசி இல்லை இப்போது

பூவையே பார்த்துக்கொண்டு

இருந்ததால்

பூவுக்கு ஒரு முத்தம்

பேசினேன்

கத்தினேன்

கொஞ்சினேன்

அசைவற்று இருந்தது

நிறமும் தெரியாது

மணமும் தெரியாது

பூவையே பார்த்துக்கொண்டு

இருந்தேன்

என்னிடம் பேசும் என்று

உறங்கிப் போனேன்

எழுந்தேன்.

அதே நிறத்தில்

அதே மணத்தில்

பூ இல்லை

அழுதேன் கதறினேன்

பூவையே கையில் வைத்து

திரிந்து கொண்டு இருந்தேன்

பசி இல்லை

கால் இடறி விழுந்தேன்

பறக்கிறேன்

நீர் வீழ்ச்சியிலிருந்து

விழுகிறேன்,

என் பூவோடு

நீரோடு -

பெரிய பாறை

பலத்த அடி

சிவப்பு பூ.

பார்த்தபடியே

இறக்கிறேன்

இந்த உலகத்தில்

முதலும் நான் தான்

முடிவும் நான் தான்.

By: KANIMOZHI
இதயம் வெடித்து விடுமோ

மூளை சிதறி விடுமோ

எனும் அளவுக்கு

நான் பயந்து பயந்து யோசித்த

என் சந்தேகத்தை வழக்கம் போல்

உன்னிடமே தூக்கி கொண்டு ஓடிவருகிறேன்.

ஒரு கப் காபி கொடுத்து

ஓரிரு கதைகளை சிரித்து பேசி

ஒரு sms , ஒரு phone செய்யும்

ஒரு சாதாரண நண்பனாய்

ஒரு போதும் உன்னை நினைக்க முடியவில்லை.

கட்டில் மேல் படுத்து

விடிய விடிய சுகம் அனுபவிக்கும்

ஈருடல் ஓர் உயிராய் வாழும்

கணவன் நிலையிலும்

என்னால் உன்னை நினைக்க முடியவில்லை.

நீ எனக்கு யார்?

நான் உனக்கு யார்?

நமக்குள் என்ன உறவு?

நான் தவறான பெண்ணா?

நான் உன்னை பிரிந்து விடட்டுமா?

என்னிடம் கேள்விகள் மட்டுமே.

அதே பதட்டமில்லாத வார்த்தைகள்

அதே மென்மையான பேச்சுகள்

வழக்கம் போல் உன்னிடம்.

ஒரு புறம் கோபமும், ஒரு புறம் குழப்பமுமாய்

புரியாத நிலை என்னிடம்.

நான் உன்னை பிரிந்து விடட்டுமா? என்றேன்.

உன் விருப்பம் அதுவாயின் செய் என்றாய்.

நான் தவறான பெண்ணா? கேட்டேன்.

என்னவள் நீ!

உன்னிடம் களங்கம் காண முடியாது என்றாய்.

ஏன் நான் உன்னை விரும்ப கூடாதா?

அப்பாவி தனமாய் கேட்டேன்.

விரும்புதல் என்றால் என்ன? திரும்ப கேட்டாய்?

விழித்தேன் விடை தெரியாமல்.

காதலா? ஊஹும். காமமா? ஊஹும்.

விளக்கி சொல்ல சொன்னாய் என் நிலையை.

பொறுமையாய் அனைத்தையும் கேட்டாய்.

வசீகரமாய் சிரித்தாய், என் நெஞ்சை பறித்தாய்.

முட்டாள் பெண்ணே!

இதே நிலையில் தான் நானும் என்றாய்.

என் வாழ்க்கை துணையை விட மேலானவள் நீ என்றாய்.

அந்த வார்த்தைகள் என் உயிரை தீண்டியதை அறியாமல்!

புனிதமான உறவுகளை பட்டியலிட சொன்னாய்.

தாய்க்கும், சேய்க்குமான உறவு,

கணவன் , மனைவிக்கான உறவு,

கடவுள், பக்தர்களுக்கான உறவு.

உன் ஓர் ஒரு வார்த்தையில்

என் சந்தேகத்திற்கு முற்று புள்ளி வைத்தாய் !

அடி பெண்ணே!

” நம் உறவு அவைகளை விட புனிதமானது “

By: G.V.SENTHILKUMAR
வார்த்தைகளை

உணர்ச்சிகளாய் வெளிபடுத்தவோ

உள் உணர்வுகளை

வார்த்தைகளாய்

வெளிபடுத்தவோ

காதலில் மட்டுமே முடியும்.

நமக்காக நாம்

வரையறுத்து கொண்ட

நட்பென்ற எல்லையில்

இவை சாத்தியமில்லாமல் போனதில்

வருத்தமே மிச்சம்.

இங்கே எந்த உணர்வுகளும் சரி

எந்த வார்த்தைகளும் சரி

நாகரிகம் கருதி

நமக்கு  நாமே புதைத்து கொண்டதை

நம் மனம் மட்டுமே அறியும்.

இருப்பினும்

நீ சொல்ல தயங்கினதை நானும்

நான் சொல்லாத வார்த்தைகளை நீயும்

புரிந்துகொண்டமையால்  தான்

வளர்ந்து கொண்டு இருக்கிறது

நம் நட்பெனும் உறவு.

By: RAJIV.S
Kathali unkal parai nanpan kavithai arumai nanri nari unkal kavithaikku

By: Priya
‘காதல் என்பது பற்று வைப்பதோ, உணர்ச்சிவசப்படுதலோ அல்ல! யாரோ ஒருவர், ஏதோ ஒருவிதத்தில் உங்களை முழுமையடையச் செய்யும் ஆழமான புரிதல்!’ காதலுக்கு இப்படி விளக்கம் கொடுத் தார் ஓஷோ!